ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகர்! யார்னு பாருங்க

By Parthiban.A Jul 27, 2022 01:10 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு அடுத்த படத்தை அறிவித்தார்.

ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் தான் அவர் அடுத்து நடிக்க இருக்கிறார். ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அவர் அதற்கானபணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வாரம் ஜெயிலர் பட பூஜை நடைபெற இருக்கிறது.

ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகர்! யார்னு பாருங்க | Vasanth Ravi Joins Rajinikanth S Jailor

ஜெயிலரில் இணைந்த வசந்த் ரவி

இந்நிலையில் ராக்கி பட புகழ் நடிகர் வசந்த் ரவி ஜெயிலர் படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் ஜெயிலர் படத்தில் ஆக்ஷன் த்ரில்லர் காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.  

ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகர்! யார்னு பாருங்க | Vasanth Ravi Joins Rajinikanth S Jailor

தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாரிசு நடிகை ராஷ்மிகா! காரணம் இதுதான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US