ரஜினி நடித்த படையப்பா திரைப்படம் மொத்தம் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.
பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்திற்கு நிகராக ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரமும் பெரியளவில் பேசப்பட்டது.
இதனிடையே தென்னிந்தியளவில் எந்த படமும் படைத்திராத சாதனை படையப்பா செய்தது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், படையப்பா திரைப்படம் தான் தென்னிந்தியளவில் முதலில் 50 கோடி வசூலை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படையப்பா படத்தின் மொத்த வசூல் ரூ.58 கோடி என தெரியவந்துள்ளது.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri