முதல் நாள் உலகளவில் வாத்தி படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Feb 18, 2023 03:00 AM GMT
Report

வாத்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் வாத்தி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். இதுவே இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும்.

முதல் நாள் உலகளவில் வாத்தி படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vaththi Movie First Day Box Office Collection

மேலும், சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் நாள் வசூல் 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் உலகளவில் வாத்தி படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vaththi Movie First Day Box Office Collection

அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் வாத்தி படத்திற்கு இன்னும் வசூல் அதிகமாக என்கின்றனர்.

வாத்தி திரை விமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US