தனுஷின் வாத்தி படம் எப்போது வெளியாகிறது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

By Kathick Aug 24, 2022 09:50 AM GMT
Report

நடிகர் தனுஷ்

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷின் வாத்தி படம் எப்போது வெளியாகிறது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Vaththi Movie Release Date

வசூலில் இன்று வரை ரூ. 65 கோடியை கடந்துவிட்டது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

வாத்தி ரிலீஸ் தேதி

இந்நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் வாத்தி படம் எப்போது வெளியாகிறது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Vaththi Movie Release Date

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாத்தி படத்திற்கு முன்பே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US