வேதாளம் Cringe படம்.. தெலுங்கு ரீமேக் இயக்குனர் பேச்சால் வெடித்த சர்ச்சை
வேதாளம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி ஆகியோர் நடித்த படம் வேதாளம். அந்த படத்தை தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றனர்.
அந்த படத்தில் அஜித் நடித்த ரோலில் சிரஞ்சீவி நடித்து உள்ளார். தங்கை ரோலில் கீர்த்தி சுரேஷ், வக்கீல் ரோலில் தமன்னா என பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

வேதாளம் Cringe படம்
போலா ஷங்கர் படம் எந்த ஓடிடியிலும் இல்லை, அதனால் தான் ரீமேக் செய்தோம் என சிரஞ்சீவி ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில் ரீமேக் படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் ஒரு பேட்டியில் பேசும்போது வேதாளம் cringe படம் என விமர்சித்து இருக்கிறார்.
அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அவரை தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
#BholaaShankar Director #MeherRamesh Says #Vedalam Movie is Cringe!!
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 8, 2023
WTF Should You Remake it Then!!
Ketta Vartha Pesa Vachiratha?#SiruthaiSiva & His Magic in Commercial Cinema is Dream For Other industry Directors???#AjithKumar >> #Chiranjeevipic.twitter.com/dAgYfiyiKW
பயில்வான் 2 ஆஸ்கார் வாங்கிட்டாரா.. தமிழ் சினிமாவின் முதல் மல்டிவர்ஸ் படம் ’அடியே’ ட்ரெய்லர்