வேதாளம் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இந்த பிரபல நடிகையும் இணைந்துள்ளார்!

keerthy suresh tamana
By Jeeva Sep 24, 2021 12:10 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேதாளம், இப்படம் அப்போது வெளியாகி பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இதனிடையே இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, இதில் சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் சமீபத்தில் வேதாளம் தெலுங்கு ரீமேக்கிற்கு Bholaa Shankar என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US