வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ முழு விவரம்
வீர தீர சூரன்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதற்காக மெனக்கெட்டு நடிப்பவர் சீயான் விக்ரம்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தை இயக்குநர் அருண்குமார் இயக்கியிருந்தார். தனது ரசிகர்களுக்காக ஒரு தரமான திரைப்படம் பண்ணவேண்டும் என இப்படத்தில் செம மாஸாக நடித்திருந்தார் விக்ரம்.
இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 69 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri

Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர் Manithan
