வீரா சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. இதோ பாருங்க
வீரா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது.

அண்ணா, கார்த்திகை தீபம், அயலி என சூப்பர்ஹிட் சீரியல்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த வரிசையில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் வீரா.
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி
கடந்த 2024ஆம் ஆண்டு இந்த சீரியல் தொடங்கப்பட்டது. சற்று மாறுபட்ட கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுக்கின்றனர்.

உண்மையான வயது
இந்த நிலையில், வீரா சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உண்மையான வயது குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
அருண் முத்துசாமி (மாறன்) - 28 வயது
வைஷ்ணவி அருள்மொழி (வீரா) - 31 வயது
சுபீஷ்கா (கண்மணி) - 32 வயது
லட்சுமி (வள்ளி) - 42 வயது
சங்கவி (விஜி) - 26 வயது
சித்தார்த் ராஜ் (ராகவன்) - 33 வயது
நவீன் (கார்த்தி) - 29 வயது
ஹஸின் (பிருந்தா) - 23 வயது