எட்டி உதைத்ததில் கீழே விழுந்து தலையிலும், கையில் செம அடி... வீரா சீரியல் நடிகையின் வீடியோ

By Yathrika Feb 25, 2026 06:20 AM GMT
Report

வீரா சீரியல்

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று வீரா. இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக நடிக்கும் மாறன், வீரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக உள்ளனர்.

இந்த ஜோடி வந்தாலே கலகலப்பாகவும், ரசிக்கும் விதமான காதல் காட்சிகளால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கதை சூப்பராக இருக்க இந்த சீரியல் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் மற்றும் நீ நான் காதல் சீரியல் நடிகை வர்ஷினி இருவரும் தான் வீரா சீரியல் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

எட்டி உதைத்ததில் கீழே விழுந்து தலையிலும், கையில் செம அடி... வீரா சீரியல் நடிகையின் வீடியோ | Veera Serial Actress Struggle In Shooting Spot

வீடியோ

இந்த சீரியலின் கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்ல அவ்வப்போது படப்பிடிப்பு தள வீடியோக்களை அதில் நடிக்கும் கலைஞர்கள் பகிர்வது வழக்கம்.

அப்படி ஒரு கடத்தல் காட்சியில் நடிக்கும் போது கீழே விழுந்து கையில் அடிபட்ட வீடியோவை நடிகை சங்கவி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் கடினமான உழைப்பாளி, நல்ல நடிகை என பாராட்டி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US