ஹிப்ஹாப் ஆதியின் வீரன் திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரம்

By Yathrika Jun 06, 2023 03:12 AM GMT
Report

வீரன் படம்

கடந்த ஜுன் 2ம் தேதி ARK சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வீரன்.

மரகத நாணயம் பட புகழ் இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு கலகலப்பான கதைக்களத்தை கொண்ட படமாக அமைந்துள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் வீரன் திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரம் | Veeran Movie Box Office Collection

படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல விமர்சனங்களை தான் பெற்றுள்ளது, வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 7 கோடி வரை வசூல் பெற்றுள்ளதாம்.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US