மூன்று நாட்களில் வீரன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
வீரன்
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீரன். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார்.
இவர் இயக்கத்தில் ஏற்கனவே மரகத நாணயம் எனும் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆதிரா, சசி, வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மூன்று நாள் வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலை குவிக்கும் என்று.
அவருக்கு பதில் இவர்.. காற்றுக்கென்ன வேலி தொடரில் நடிகை மாற்றம்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan