3 வார முடிவில் வீட்ல விசேஷம் படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?
ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாகவும் சில படங்கள் இயக்கியுள்ளார்.
மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வெற்றிக்கண்ட ஆர்.ஜே.பாலாஜி இப்போது வீட்ல விசேஷம் என்ற படம் இயக்கி நடித்துள்ளார்.
படத்தில் ஆர்.ஜே. பாலாஜியை தாண்டி சத்யராஜ், ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். பட போஸ்டர் வெளியான போது சர்ச்சையாக பேசப்பட்டது, பின் மக்கள் படத்தை பார்த்த பிறகு கொண்டாடினார்கள்.
பட வசூல்
படம் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையில் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
3 வார முடிவில் படம் தமிழகத்தில் ரூ. 11 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
அருண் விஜய்யின் யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலித்ததா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
