திருமணம் முடிந்தது! கழுத்தில் தாலியுடன் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை
வீட்டு வீடு வாசப்படி
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கிய புத்தம் புதிய சீரியல் வீட்டு வீடு வாசப்படி. இந்த சீரியலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.

ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோவாக நடித்த சின்னத்திரை நடிகர் திரவியம் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீதா சிவதாஸ், ஆர்த்தி சுபாஷ், ரிஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலின் கதைப்படி வில்லியாக நடிக்கும் ஆர்த்தி சுபாஷுக்கு அவருடைய விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றுவிடுகிறது. இதனால் அந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என மருமகளாக செல்கிறார் ஆர்த்தி.
தாலியுடன் நடிகை வெளியிட்ட புகைப்படம்
இந்த நிலையில், சீரியலில் திருமணம் முடிந்த கையோடு திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ஆர்த்தி சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri