எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மாரிமுத்துவின் மறைவிற்கு பின் வேறு யாரும் அவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என கேள்வி எழுந்தது. சில நடிகர்களின் பெயர் கூறப்பட்ட நிலையில், பின் வேல ராமமூர்த்தி தான் புதிய ஆதி குணசேகரன் என தெரியவந்தது.
முதலில் இவருக்கு பெரிதும் மக்கள் மத்தியில் இருந்து ஆதரவு கிடைக்காத நிலையில், தனது நடிப்பினால் மக்கள் மத்தியில் ஆதி குணசேகரனாக இடம் பிடித்துவிட்டார். தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி பட்டையை கிளப்பி வருகிறார்.
வேல ராமமூர்த்தி சம்பளம்
இந்நிலையில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் வேல ராமமூர்த்தி வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேல ராமமூர்த்தி ஒரு மாதத்திற்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
