வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகும் வேலாயுதம் - 7ஆம் அறிவு.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 26, 2024 08:15 AM GMT
Report

ஒரே நாளில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது என்பது சகஜம் தான். ரஜினிகாந்த் - கமல், அஜித் - விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளது.

7ஆம் அறிவு - வேலாயுதம்

அப்படி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் விஜய்யின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் 7ஆம் அறிவு படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது.

வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகும் வேலாயுதம் - 7ஆம் அறிவு.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | Velayudham 7Aam Arivu Movies Box Office

மக்கள் மத்தியில் முன்னணி ஹீரோக்களாக கொண்டாடப்பட்டு வரும் இவர்கள் இருவருடைய படமும் ஒரே நாளில் வெளிவந்த நிலையில், இரண்டு படங்களையும் தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அதிகரித்த திரையரங்க எண்ணிக்கை.. வசூலை வாரி குவிக்கும் பிளாக்! எவ்வளவு தெரியுமா

அதிகரித்த திரையரங்க எண்ணிக்கை.. வசூலை வாரி குவிக்கும் பிளாக்! எவ்வளவு தெரியுமா

வேலாயுதம் மற்றும் 7ஆம் அறிவு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களின் வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகும் வேலாயுதம் - 7ஆம் அறிவு.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | Velayudham 7Aam Arivu Movies Box Office

வசூல் விவரங்கள் 

7ஆம் அறிவு திரைப்படம் சூர்யாவின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த படமாகும். உலகளவில் கொண்டாடப்பட்ட இப்படம் ரூ. 103 கோடி வசூல் செய்தது. இதுவே சூர்யாவின் முதல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் ஆகும்.

வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகும் வேலாயுதம் - 7ஆம் அறிவு.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | Velayudham 7Aam Arivu Movies Box Office

விஜய் முதல் முறையாக சூப்பர் ஹீரோ என்கிற கான்சப்டில் நடித்த வேலாயுதம் திரைப்படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இதுதான் விஜய்யின் முதல் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US