வேலாயுதம் வெளியாகி 12 வருடங்கள்..இப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

By Dhiviyarajan Oct 26, 2023 02:30 PM GMT
Report

வேலாயுதம்

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேலாயுதம்.

இப்படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா, சூரி, சந்தானம் எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

வேலாயுதம் வெளியாகி 12 வருடங்கள்..இப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? | Velayudham Box Office Report

காதலனுடன் லிப் லாக்.. கல்யாணத்தை அறிவித்த நடிகை அமலா பால்

காதலனுடன் லிப் லாக்.. கல்யாணத்தை அறிவித்த நடிகை அமலா பால்

வசூல் 

வேலாயுதம் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 12 வருடத்திற்கு முன்பு விஜய்யின் வேலாயுதம் செய்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த படம் ரூ 60 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

வேலாயுதம் வெளியாகி 12 வருடங்கள்..இப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? | Velayudham Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US