புதியதாக கடை ஒன்றை திறந்துள்ள பாடகரும், பிக்பாஸ் பிரபலமுமான வேல்முருகன்- வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் கானா பாடலுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. கடந்த சில வருடங்களில் அதிக கானா பாடல்கள் வந்தன, ஏகப்பட்ட கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி மக்களிடத்தில் ஒரு அங்கீகாரம் பெற்றார்கள்.
லேல்முருகன் இவரை கூறியதும் அனைவருக்கும் தமிழில் இவர் பாடிய பாடலக்ள் அனைத்தும் நியாபகம் வரும். இவரது குறலில் வந்த நிறைய பாடல்கள் செம ஹிட்.
பாடல்கள் பாடி வந்த இவர் பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தார், பின் தனது மனைவியுடன் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாஸ் காட்டி இருந்தார்.
தற்போது வேல்முருகன் புதியதாக கடை ஒன்றை திறந்துள்ளார், கடை திறப்பு விழாவிற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் வந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக வேல்முருகனுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan