சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் உண்மையான கபிலன், வேம்புலி இவர்கள் தானா!

Sarpatta
By Jeeva Jul 22, 2021 03:24 PM GMT
Report

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. 

மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் நேற்று அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது.

70-களில் நடத்த குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் ஆர்யா கபிலன் கதாபாத்திரத்திலும் அவரை எதிர்த்து ஆடிய ஜான் வேம்புலி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

ஆனால் உண்மையான காலகட்டத்தில் இதேபோல் சண்டை ஆறுமுகம் மற்றும் மோகன் இடையே நடந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்

சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் உண்மையான கபிலன், வேம்புலி இவர்கள் தானா! | Vem Aru Kan Moh



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US