சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவரா இது.. நீங்களே பாருங்க
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து, பசுபதி, கலையரசன், John Kokken, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று அமேசான் பிரைமில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வேபும்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் John Kokken-ன் சிறு வயது புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகி இவர் தான் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகரா என்று கேட்க்க துவங்கிவிட்டனர்.
இதோ அந்த புகைப்படம்..
That's life....unpredictable.
— Highonkokken (@johnkokken1) August 15, 2021
Keep dreaming. Dreaming is good. Dreams do come true.
Watch #sarpattaonprime Streaming on @PrimeVideoIN #lifeisunpredictable #SarpattaParambarai #SarpattaParambaraiOnPrime #sarpattaparambaraionamazonprime #paranjithfilm pic.twitter.com/1mww3CVWY5