பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் வெண்பா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- அவரே வெளியிட்டது

awards serials bharathikannamma villi venba
By Yathrika Apr 13, 2021 11:22 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இது பெண்களுக்கான மரியாதையை பற்றி பேசுகிறது.

நடுவில் சீரியலில் சில அதிரடி மாற்றங்கள் எல்லாம் நடக்க தமிழ் சீரியல்களின் TRPயில் தொடர்ந்து 2,3 வாரங்களாக முதல் இடத்திலேயே இருந்தது.

இதனால் மக்கள் செம கொண்டாட்டத்தில் எல்லாம் இருந்தனர்.

அண்மையில் நடந்த விஜய் டெலி விருதுகளிலும் இந்த சீரியலுக்கு நிறைய விருதுகள் கிடைத்தது.

இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா விருது விழாவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களான பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.

இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள்,

பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் வெண்பா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- அவரே வெளியிட்டது | Venba Photos With Bharathi And Kannamma

பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் வெண்பா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- அவரே வெளியிட்டது | Venba Photos With Bharathi And Kannamma

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US