சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து வெளியான படப்பிடிப்பு தள புகைப்படம்- இதோ
simbu
gauthammenon
vtk
vendhuthanindhadhukaashu
By Yathrika
நடிகர் சிம்பு அடுத்தடுத்து மிகவும் சுவாரஸ்யமான படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார்.
உடல்எடை குறைத்த அவர் ஈஸ்வரன், மாநாடு படங்களை நடித்து முடித்தார். இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிக்கிறார்.
அண்மையில் தான் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் அனைவரும் இவர்கள் கூட்டணியில் இப்படியொரு படமா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
தற்போது என்னவென்றால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
#VendhuThanindhadhuKaadu
— ????? ???? (@Trend_pages) August 9, 2021
A Sunday well spent working, and having superb lunch specially cooked by art director rajeevan @@menongautham @SilambarasanTR_ pic.twitter.com/iQuR57oidr
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US