வெந்து தணிந்தது காடு முதல் விமர்சனம் இதோ
வெந்து தணிந்தது காடு
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகிறது. அதிகாலை 5 மணி காட்சிகள் தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது.
இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு நடித்திருக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறியாது.
வெளியான முதல் விமர்சனம்
தற்போது வெந்து தணிந்தது காடு படத்தினை பற்றிய விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
"படம் சிறப்பாகவே இருக்கிறது. இது முத்துவின் வாழ்க்கை பயணம் மொத்தமாக காட்டும் படம் என்பதால் படத்திற்குள் ரசிகர்கள் கதைக்குள் மூழ்குவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். "
"படத்தின் இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. இன்டெர்வல் மற்றும் கிளைமாக்ஸ் இரண்டுமே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இந்த படம் க்ளாஸ், அதனால் மாஸ் விஷயங்களை இந்த படத்தில் எதிர்பார்க்க வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரவீந்தர் உன் பிளான் தெரியும், என்கிட்டே வெச்சிக்காத.. மீண்டும் பதிலடி கொடுத்த வனிதா!

'நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை' FIFA உலகக்கோப்பை 2022-ல் சர்ச்சைக்காக வருந்தும் மெஸ்ஸி News Lankasri

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...! IBC Tamilnadu

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu

முக்கிய கட்டத்தில் உக்ரைனை கைவிடும் பிரித்தானியா: புடினுக்கு கோபமூட்டும் செயல் என அச்சம் News Lankasri

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri
