வெந்து தணிந்து காடு படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.. இரண்டு முன்னணி நடிகர்களின் வருகை

By Kathick Jul 06, 2022 09:15 AM GMT
Report

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்காக தனது தோற்றத்தை இளம் வாலிபனாக மாற்றி நடத்தியுள்ளார் சிம்பு. அதற்காகவே இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வெந்து தணிந்து காடு படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.. இரண்டு முன்னணி நடிகர்களின் வருகை | Vendhu Thaninthathu Kaadu Movie Audio Release

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக ஆகஸ்ட் மாதம் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன் இருவரையும் அழைக்கவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US