வலிமை எனக்கு முழு திருப்தி தரவில்லை - நேர்மையான விமர்சனத்தை கூறிய இயக்குனர் வெங்கட் பிரபு

valimai venkat prabhu ajith kumar review
By Kathick Apr 01, 2022 02:00 AM GMT
Report

வலிமை 

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. எச். வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார்.

போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 34 கோடி வரை வசூல் செய்து, சர்கார் படத்தின் சாதனையை முறியடித்தது.

வலிமை எனக்கு முழு திருப்தி தரவில்லை - நேர்மையான விமர்சனத்தை கூறிய இயக்குனர் வெங்கட் பிரபு | Venkat Prabhu About Valimai Movie

வலிமை குறித்து விமர்சனம் கூறிய வெங்கட் பிரபு 

மேலும், உலகளவில் மொத்தம் ரூ. 200 கோடி வரை வசூல் செய்து, அஜித்தின் வலிமை சாதனை செய்துள்ளது. இந்நிலையில், வலிமை படம் குறித்து முதன் முறையாக தனது நேர்மையான விமர்சனத்தை இயக்குனர் வெங்கட் பிரபு.

இதில் " வலிமை படம் நன்றாக இருந்தது. ஸ்டண்ட் எல்லாம் சூப்பர். ஆனால், நான் அதிகம் எக்ஸ்பெக்ட் பண்ணத்தால், படம் முழு திருப்த்தியை எனக்கு தரவில்லை. எச். வினோத்தின் டீடைலிங் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால், எதோ ஒரு இடத்தில், எனக்கு வலிமை படம் முழு திருப்த்தி தரவில்லை " என்று நேர்மையாக கூறியுள்ளார்.  

வலிமை எனக்கு முழு திருப்தி தரவில்லை - நேர்மையான விமர்சனத்தை கூறிய இயக்குனர் வெங்கட் பிரபு | Venkat Prabhu About Valimai Movie

ஷங்கரின் ஐ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US