வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் சின்ன வயசு வீடியோ.. இதெப்படி கிடைத்தது என சர்ப்ரைஸ் ஆன வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு தற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவர். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு ஹிட் ஆன நிலையில் அதன் வெற்றி விழா இன்று நடந்திருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி கட்டாயம் நடித்து இருப்பார்.
தற்போது திரைப்படங்களில் மட்டும் அல்ல அவர்கள் சின்ன வயதிலும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றனர். சிறு வயதில் அவர்கள் ஒன்றாக மேடையில் பாடி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருகிறது.
எஸ்பிபி உடன் அவர்கள் இருக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த வெங்கட் பிரபு "Omg how did u get this!!! Thank q thank q so much" என ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
Omg how did u get this!!! Thank q thank q so much https://t.co/iDHBwvFcvd
— venkat prabhu (@vp_offl) December 19, 2021
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri