கோலாகலமாக நடந்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள்

birthday venkatprabhu
By Yathrika Nov 08, 2021 05:04 AM GMT
Report

சினிமா பிரபலங்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். காரணம் சினிமா பழைய நாட்களை போல இயல்பாக இயக்க ஆரம்பித்துவிட்டது.

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு முன்பை போல கூட்டம் கூடுகிறது, இதனால் எல்லோரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் வந்துள்ளது (நவம்பர் 7) அவர் தனது சினிமா துறை நண்பர்களுடன் பிறந்தநாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாக ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கோலாகலமாக நடந்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள் | Venkat Prabhu Birthday Celebration

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US