மறைந்த இளையராஜா மகள் பவதாரிணிக்கு இன்று பிறந்தநாள்- வெங்கட் பிரபு எமோஷ்னல் பதிவு

By Yathrika Feb 12, 2024 02:00 PM GMT
Report

பவதாரிணி

கடந்த வருடம் 2023, டிசம்பர் மாதம் தமிழக மக்களுக்கு வந்த சோகமான செய்தி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இல்லை என்பது தான்.

அந்த துக்கத்தில் இருந்தே மக்கள் வெளிவராத நிலையில் 2024, ஜனவரி மாதம் இன்னொரு சோகமான விஷயம் நடந்தது.

அதாவது இளையராஜா மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இலங்கை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு தேனியில் அவர்களது சொந்த ஊரில் அவரது அம்மா மற்றும் பாட்டி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இவரையும் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த இளையராஜா மகள் பவதாரிணிக்கு இன்று பிறந்தநாள்- வெங்கட் பிரபு எமோஷ்னல் பதிவு | Venkat Prabhu Emotional Post For Bhavatharini

வெங்கட் பிரபு

பவதாரிணி மருத்துவமனை செல்வதற்கு முன் தனது உறவினர்களை நேரில் சந்தித்து பின்னரே சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கூட வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

இந்த நிலையில் பிப்ரவரி 12, பவதாரிணியின் பிறந்தநாளாம், அவருக்கு வாழ்த்து கூறி அழகிய பதிவு ஒன்று போட்டுள்ளார் வெங்கட் பிரபு. இதோ, 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US