GOAT படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் விறுவிறுப்பு.. வெங்கட் பிரபு வெளியிட்ட ஸ்டில்கள்

By Parthiban.A Jul 03, 2024 12:30 AM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது The Greatest of All Time என்ற படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்க, விஎப்எக்ஸ் பணிகளை அமெரிக்க நிறுவனத்திடம் கொடுத்து செய்து வருகின்றனர். 

GOAT படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் விறுவிறுப்பு.. வெங்கட் பிரபு வெளியிட்ட ஸ்டில்கள் | Venkat Prabhu Goat Post Production At Lola Vfx

போஸ்ட் ப்ரொடக்ஷன்

The Greatest of All Time படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கலிபோர்னியாவில் இருக்கும் Lola VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக அங்கிருந்து போட்டோ வெளியிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US