ஹாலிவுட் வரை சென்ற மாநாடு போஸ்டர்.. வெங்கட் பிரபு கொடுத்த ரியாக்ஷன்
By Parthiban.A
வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்தது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
சிம்பு நடிப்பில் பெரிய ஹிட் ஆன அந்த படம் டைம் லூப் கதை அடிப்படையில் உருவாகி இருந்தது.
மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.
வெங்கட் பிரபு ரியாக்ஷன்
இந்த செய்திக்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கும் வெங்கட் பிரபு, மாநாடு பட போஸ்டர் டிசைன் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு அவரை பாராட்டி இருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் ட்வீட் இதோ.
@tuneyjohn u magician
— venkat prabhu (@vp_offl) May 6, 2024
எதுக்கு புகழ் ஜோயா கன்னத்தை புடிச்சி கிள்ளுறாரு -இனிமே அப்படி பண்ண!! டென்சனான TTF வாசன் IBC Tamilnadu
Bank of Baroda -வில் ரூ.50 லட்சம் Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US