வெங்கட் பிரபு தலையில் கட்டையால் அடித்த தயாரிப்பாளர்! தினமும் இப்படி தான்..

By Parthiban.A Apr 08, 2024 12:10 PM GMT
Report

வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிக்கும் GOAT படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தொடந்து நடைபெற்று வருகிறது.

இது டைம் ட்ராவல் படம் என்றும் அதில் விஜய் இரண்டு விதமான லுக்களில் வர இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வெங்கட் பிரபு தலையில் கட்டையால் அடித்த தயாரிப்பாளர்! தினமும் இப்படி தான்.. | Venkat Prabhu Release Photo With Goat Producers

வெங்கட் பிரபு வெளியிட்ட போட்டோ

இந்நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு போட்டோவை வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கிறார்

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவரது தலையில் கட்டையால் அடிக்க, வெங்கட் பிரபு கையை கூப்பி இருக்கிறார்.

நாள் இப்படி தான் தொடங்குகிறது என வெங்கட் பிரபு காமெடியாக பதிவிட்டு இருக்கிறார். வைரலாகும் போட்டோ இதோ.. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US