காபி அடித்து படம் எடுத்தாரா வெங்கட் பிரபு! நெட்டிசனுக்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கோலிவுட்டில் டாப் இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் சென்ற வருடம் ரிலீஸ் ஆன மாநாடு படம் பெரிய ஹிட் ஆனது. தயாரிப்பாலருக்கும் நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்தது.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் வெங்கட் பிரபு ஒரு கொரியன் படத்தை காபி அடித்து தான் மாநாடு படம் எடுத்தார் என நெட்டிசன் விமர்சித்து இருக்கும் நிலையில் அதற்க்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
மாநாடு படத்தில் சில படங்களில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த படங்களை எல்லாம் நீங்கள் இன்னும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என கூறி பதிலடி கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு.
Wow thanks bro!! Guess u still haven’t watched the movies we mentioned in #maanaadu https://t.co/FuNgZXdbUE
— venkat prabhu (@vp_offl) May 9, 2022
வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.