பயில்வான் ரங்கநாதனுக்கு ஆஸ்கார் விருதா? வெங்கட் பிரபு போட்ட ட்வீட்டால் குழப்பம்
பயில்வான்
சினிமா துறையினரின் பல ரகசியங்களை பேட்டிகளில் சர்ச்சையாக கூறி பரபரப்பை அடிக்கடி கிளப்புபவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
பத்ரிகையாளாரான அவர் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் கடந்த சில வருடங்களாக பல பிரபலங்கள் பற்றி பேட்டி அளித்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

வெங்கட் பிரபு ட்வீட்
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் ஒரு போட்டோவை பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பயில்வான் கையில் இரண்டு ஆஸ்கார் விருதுகள் உடன் நிற்பது போல அந்த போட்டோ இருக்கிறது.
'இசை வெள்ளம்' பயில்வான் ரங்கநாதன் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக இரண்டு ஆஸ்கார் விருது வென்றதற்கு பாராட்டு என குறிப்பிட்டு இருக்கிறார்.
எதற்காக இப்படி ஒரு பதிவை வெங்கட் பிரபு போட்டார் என பொறுத்திருந்து பார்க்கலாம்?
Hearty congratulations to music composer "Isai vellam" Bayilvan Ranganathan sir on winning two Oscars - for his songs and background score. Semma proud moment for us, big fan of your work sir ? for more details, check out @gvprakash's handle tomorrow at 5PM! pic.twitter.com/wNRqjBcKjI
— venkat prabhu (@vp_offl) April 24, 2023
ஸ்ருதி ஹாசன் போட்டிருக்கும் புது டாட்டூ! ஹிந்து கடவுளின் ஆன்மீக குறியீடு இருந்ததால் வைரல்