ரோஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய சீரியலில் இருந்து வெளியேறிய வெங்கட்- எந்த தொடர் தெரியுமா?

roja venkat serials pandianstores arjun
By Yathrika Sep 23, 2021 08:57 AM GMT
Report
168 Shares

சின்னத்திரையில் சீரியல்கள் நடிப்பவர்கள் ஒரே தொடரில் நடிப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் சீரியல்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அப்படி சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலிலும் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிப்பவர் வெங்கட்.

இப்போது இவர் குறித்து ஒரு ஷாக் நியூஸ் வந்துள்ளது. அதாவது இவர் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறியுள்ளாராம், இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

எதற்காக அவர் சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தி எதுவும் தெரியவில்லை.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US