மாநாடு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

simbu salary sj surya maanaadu venket prabhu kalyani priyadharshan superhit
By Kathick Dec 09, 2021 09:30 AM GMT
Report

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு.

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் மாநாடு.

சிம்பு ஹீரோவாக நடித்திருந்த இப்படம் எஸ்.ஜே. சூர்யா வெறித்தமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தில் நடித்ததற்காக எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து, சமீபத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் மாநாடு படத்தை இயக்கிய, இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்திற்காக ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US