லக்கி பாஸ்கர் 2ம் பாகம் அப்டேட் கொடுத்த இயக்குனர்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்

By Parthiban A Jul 31, 2026 09:49 AM GMT
Report

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் மிகப்பெரிய ஹிட் ஆன படம். அதை இயக்கிய வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவை வைத்து விஸ்வநாதன் & சன்ஸ் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

அந்த படத்தை பற்றி தற்போது வெங்கி கொடுத்த பேட்டியில் பல முக்கிய விஷயங்களை கூறி இருக்கிறார்.

லக்கி பாஸ்கர் 2ம் பாகம் அப்டேட் கொடுத்த இயக்குனர்.. ஆனால் ஒரு ட்விஸ்ட் | Venki Atluri Confirms Lucky Bhaskar 2

லக்கி பாஸ்கர் 2

மிகப்பெரிய ஹிட் ஆன லக்கி பாஸ்கர் 2ம் பாகம் வருமா என கேட்டதற்கு, நிச்சயம் வரும் என கூறி இருக்கிறார்.

ஆனால் அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் என கூறி ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் அவர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US