வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்
By Yathrika
வெண்ணிலா கபடி குழு
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.
விளையாட்டை மையமாக கொண்டு காதல், குடும்பம் போன்ற எமோஷ்னல் கலந்த படமாக தயாராகி வெளியான இப்படம் நல்ல ஹிட் தான். பாடல்களும் இளைஞர்களிடம் செம வரவேற்பு பெற்றன.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி இருந்தது, அப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படமாக அமைந்தது.

நடிகரின் மரணம்
தற்போது இப்படத்தில் நடித்த உயிரிழப்பு செய்தி வர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக நிறைய செய்திகள் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US