வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட், அதுவும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன்..

Vendhu Thanindhathu Kaadu
By Jeeva Sep 20, 2021 02:40 PM GMT
Report

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

மேலும் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் வேகமாக முடிந்து வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், மூன்றாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சிம்பு பிரமாதமாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US