தீவிர சிகிச்சை பிரியில் இருக்கும் சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போதைய நிலை
actor
serials
venuarvind
By Yathrika
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வருபவர் வேணு அரவிந்த்.
இவர் அண்மையில் சில சர்ஜரி செய்தபின் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் அருண்குமார் ராஜன் அண்மையில் நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டார். அதில் அவர், வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றார் என்கின்றனர்.
அதெல்லாம் ஒன்றும் கிடையாது, கடந்த 7, 8 மாதங்களாக சில உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அதற்காக அவருக்கு சில சர்ஜரி எல்லாம் நடந்தது, குணமாகி வருகிறார் ஆனால் அவர் கோமாவிற்கு எல்லாம் செல்லவில்லை என கூறியுள்ளார்.
நேரில் பார்க்காமல் பக்கத்து அறையிலிருந்தே பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் - எப்படி சாத்தியம்? IBC Tamilnadu
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர் News Lankasri
2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? Manithan
நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்கும்; இதனால்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் வார்னிங்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US