தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல சீரியல் நடிகர் வேனு அரவிந்த், கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்

By Tony Jul 28, 2021 06:24 PM GMT
Report

சின்னத்திரை சீரியல்களில் செம்ம பேமஸான நடிகர் வேனு அரவிந்த்.

இவர் நடிப்பில் அலைகள், வாணி ராணி ஆகிய சீரியல்கள் செம்ம பேமஸ்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் வேனு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் இருக்கிறாராம்.

கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்திருக்கிறது. அதன் பின்பு மூளையில் கட்டி வந்ததாம். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள்.

உடனேயே கோமாவில் ஆழ்ந்துவிட்டாராம். இதை அறிந்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US