அழகில் அம்மாவை மிஞ்சும் 80களில் கலக்கிய நடிகை மாதவியின் மகள்கள்- குடும்ப புகைப்படம்
நடிகை மாதவி
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளை நம்மால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு மிகவும் தரமான படங்களில் நடித்து மக்களை அசத்திய நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒரு நடிகை தான் மாதவி.
1976ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய மாதவி 1979ம் ஆண்டு வெளியான புதிய தோரணங்கள் என்ற படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.
ரஜினியுடன் தில்லுமுல்லு, கமல்ஹாசனுடன் ராஜபார்வை என நடித்து மக்களிடம் மிகவும் பிரபலமானார்.
தொடர்ந்து நடித்து வந்தவர் 1996ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
குடும்பம்
1996ம் ஆண்டு இவர் தொழிலதிபரான சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Evelyn Sharma, Priscilla Sharma மற்றும் Tiffany Sharma என 3 மகள்கள் உள்ளனர்.
அண்மையில் நடிகை மாதவி தனது மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாவின் அழகை மிஞ்சிவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
