மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி

By Karthick Raja Aug 20, 2026 03:06 AM GMT
Report

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'பெண்கள் எந்த சூழலிலும் அதை விடாதீர்கள்'.. ஊக்கமளிக்கும் நடிகை ராஷி கண்ணாவின் பேச்சு

'பெண்கள் எந்த சூழலிலும் அதை விடாதீர்கள்'.. ஊக்கமளிக்கும் நடிகை ராஷி கண்ணாவின் பேச்சு

நடிகை சௌகார் ஜானகி

1950-களில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி | Veteran Actress Sowcar Janaki Admitted In Hospital

மேலும், அவர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் இவருடைய பங்களிப்பிற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதி

94 வயதாகும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி | Veteran Actress Sowcar Janaki Admitted In Hospital

இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US