பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்!

Death Manju Singh Gol Maal
By Parthiban.A Apr 16, 2022 09:30 AM GMT
Report

பிரபல ஹிந்தி சின்னத்திரை நடிகை மஞ்சு சிங் இன்று மாரடைப்பு காரணமாக மரணடைந்தார். அவர் கோல்மால் உள்ளிட்ட எக்கச்சக்க ஷோக்களில் நடித்து இருக்கிறார்.

மஞ்சு சிங்

1980களில் டிவி அதிகம் பாப்புலர் ஆக தொடங்கிய காலத்தில் மஞ்சு சிங் உருவாக்கிய நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவை. அவரது 'ஷோ தீம்' என்ற நிகழ்ச்சி தான் சின்னத்திரையில் முதல் sponsored programme ஆகும்.

சீரியல்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், ஆன்மிகம் முதல் சமூக பிரச்சனைகள் வரை பல பிரபல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கி இருக்கிறார். அவை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

அது மட்டுமின்றி மஞ்சு சிங் ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்து இருக்கிறார்.

பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்! | Veteran Tv Producer Actor Manju Singh Passes Away

மரணம்

மஞ்சு சிங் மாரடைப்பால் இன்று காலமானதாக செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

"With profound grief, we inform you about the demise of our Manju Singh. She lived a beautiful and inspiring life, devoted to her family and her craft. From 'Manju Didi' to 'Manju Nani' she will be truly missed by all" என அவரது குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

மஞ்சு சிங் மறைவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்! | Veteran Tv Producer Actor Manju Singh Passes Away

சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US