நடிகர் வெற்றிக்கு திருமணம் முடிந்தது! ரகசியமாக நடந்த விசேஷம்..

marriage actor vetri jivi 8 thotakkal
By Jeeva Jan 21, 2022 07:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் வெற்றி.

இவர் நடிப்பில் வெளியான 8 தொட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை வெற்றியடைந்துள்ளது.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வனம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென நடிகர் வெற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலியில் நடந்த இவரின் திருமணம் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. 



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US