புதுக்கோட்டையில் படு பிரம்மாண்டமாக நடந்த சீரியல் பிரபலங்கள் வெற்றி வசந்த், வைஷாலி திருமண வரவேற்பு... கலக்கல் போட்டோஸ்
வெற்றி வசந்த்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை வென்றவர் நடிகர் வெற்றி வசந்த்.
இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ள வெற்றி வசந்த் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தான் காதலிக்கும் பெண்ணை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார்.
அவர் யார் என்று பார்த்தால் விஜய் டிவியின் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி. காதல் அறிவிப்பு வெளியிட்ட உடனே நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
திருமணம்
நிச்சயதார்த்தம் முடிந்த வேகத்தில் இவர்களின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. பொன்னி, சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் வெற்றி வசந்த்-வைஷ்ணவி திருமண வரவேற்பு படு கோலாகலமாக நடந்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
