சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் வெற்றி வசந்த்.
தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டார்.
சீரியல் நடிப்பதை தாண்டி Independent பாடல்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.

இவர் பிரபல சீரியல் நடிகை வைஷாலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் காதலிக்கும் விஷயத்தை அறிவித்த போது என்னது இவர்கள் காதலர்களாக என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.

சோக செய்தி
தற்போது இந்த புதிய ஜோடியின் வீட்டில் ஒரு இறப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வைஷாலியின் அப்பா இன்று காலை உயிரிழந்துள்ளாராம்.

இந்த தகவலை வைஷாலி தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri