விஜய்யின் கடைசி படம் குறித்து பேசிய வெற்றிமாறன்.. அவர் தான் இயக்க்கப்போகிறாரா

By Kathick Mar 27, 2024 04:30 AM GMT
Report

விஜய்யின் கடைசி படம் 

நடிகர் விஜய் அரசியல் செல்வதால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வருகிறது. வெற்றிமாறன் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்த நிலையில், இதுகுறித்து அவரே பேசியுள்ளார்.

விஜய்யின் கடைசி படம் குறித்து பேசிய வெற்றிமாறன்.. அவர் தான் இயக்க்கப்போகிறாரா | Vetrimaaran About Vijay Last Movie

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் 'தளபதி விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது நீங்கா தான் என தகவல் பரவலாகி வருகிறது அது உண்மையா' என தொகுப்பாளினி கேள்வி கேட்டார்.

வெற்றிமாறன் பேச்சு

இதற்கு 'நானும் அந்த செய்தியை பார்த்தேன், அவரும் அந்த செய்தியை பார்த்திருப்பார். தெரியவில்லை என்ன நடக்கப்போகிறது என்று' என பதில் கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் கடைசி படம் குறித்து பேசிய வெற்றிமாறன்.. அவர் தான் இயக்க்கப்போகிறாரா | Vetrimaaran About Vijay Last Movie

ஆடு ஜீவிதம் படத்திற்காக நடிகை அமலா பால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஆடு ஜீவிதம் படத்திற்காக நடிகை அமலா பால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து வெற்றிமாறன் பேசிய விஷயம் ஒரு பக்கம் வைரலாகி வந்தாலும் கூட, மறுபக்கம் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது ஹெச். வினோத் தான் என்றும் இது 99% சதவீதம் உறுதி என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US