சினிமாவை காப்பாற்ற ஒரே வழி இதுதான்.. வெற்றிமாறன் சொன்ன விஷயம்
By Parthiban A
தியேட்டருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என பல பிரபலங்கள் பேசி கேட்டிருப்போம்.
ஓடிடி வளர்ச்சியால் தியேட்டர் தொழில் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி, ஓடிடி-யில் 8 வாரங்களுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும் கேட்டு வருகிறார்கள்.

வெற்றிமாறன் சொன்ன வழி
இந்த நிலைமையில் இருக்கும் சினிமா துறையை காப்பாற்ற ஒரே வழி நடிகர்கள் சம்பளத்தை 30-40% குறைத்துக்கொண்டு பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டும்.
அப்படி செய்தால் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் பணமே லாபம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US