அன்னபூரணி படம் நீக்கம்.. வெற்றிமாறன் கோபமாக சொன்ன கருத்து
By Parthiban.A
நயன்தாரா நடித்து இருக்கும் அன்னபூரணி படம் ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த படம் நெட்டபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
ராமர் இறைச்சி சாப்பிடுவார் என வரும் வசனம் தான் சர்ச்சைக்கு காரணம்.
வெற்றிமாறன் கருத்து
இயக்குனர் வெற்றிமாறன் இது பற்றி தற்போது பேட்டியில் கோபமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புற அழுத்தங்களால் OTT யில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என கூறி இருக்கிறார்.
ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
30 ஆண்டுகளில் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி: பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து News Lankasri
பிரித்தானியா உள்ளாட்சி தேர்தலில் 319 ஆசனங்களுடன் தொழிற்கட்சி ஆதிக்கம்: ரிஷி சுனக் கட்சி கடும் பின்னடைவு News Lankasri
உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் News Lankasri
CSK Play-off வாய்ப்பு எப்படி இருக்கிறது - மண் அள்ளி போடும் SRH?? சவாலை தாண்டி முன்னேறுமா CSK IBC Tamilnadu
மீண்டும் மேட்ச் ஃபிக்சிங் பண்ணிட்டாங்களா? சிக்கலில் சிஎஸ்கே அணி - கொதிக்கும் ரசிகர்கள்! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US