வெற்றிமாறன் இயக்கத்தில் லாரன்ஸ்! டைட்டிலுடன் வந்த மாஸ் அறிவிப்பு
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் படத்தை தான் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்து ராகவா லாரன்சை அவர் இயக்க போவதாக தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.
அதிகாரம்
இந்த படத்திற்கு "அதிகாரம்" என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்கிரிப்ட் கேட்டு பிரமித்து போனதாக லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது லாரன்ஸ் நடித்து வரும் இரண்டு படங்களை முடித்தபிறகு தான் இந்த படம் தொடங்குமாம்.
Hi friends and fans, I’m blown away after the narration from Vetri Maaran Sir of adhigaram’s shooting script. I’m extremely happy and excited that I got an opportunity to work on a grandiose film written by Vetri Maran sir. I can't wait to start working on this project after the… pic.twitter.com/pA8fEUYSHp
— Raghava Lawrence (@offl_Lawrence) April 21, 2024