வெற்றிமாறனுக்கு இத்தனை கோடி சம்பளமா?. எவ்ளோ தெரியுமா

By Dhiviyarajan Jun 02, 2023 03:40 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

வெற்றிமாறனுக்கு இத்தனை கோடி சம்பளமா?. எவ்ளோ தெரியுமா | Vetrimaaran Salary Details

சமீபத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில் விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் இவர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெற்றிமாறனுக்கு இத்தனை கோடி சம்பளமா?. எவ்ளோ தெரியுமா | Vetrimaaran Salary Details 

விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த அக்கா, தங்கை நடிகைகள்!.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US